காசாங்காடு கிராம வானிலை வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வளர்ந்து வரும் நவீன காலங்களில் நமது கடந்த, நிகழ்கால வானிலை விபரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளவேண்டிய கட்டாயமாகின்றது. பின்வரும் பட்டியல் கிராமத்தினரின் பயன்பாட்டிற்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ன நம்புகிறோம்.
இந்த இனைய தளம் மேம்படவும், கிராமத்தினரின் வாழ்க்கை தரம் உயரவும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சிரமங்களுக்கும், நட்டங்களுக்கும் இணைய தளம் பொறுபேர்காது. நன்றி. |