பின்வரும் வானிலை அலகுகள் இந்த இணைய தளத்தில் பகிர்ந்து கொள்ளபடுகின்றது. - வெப்பம்
- காற்றின் ஈரப்பதம்
- காற்றழுத்தம்
அலகுகள் 1,2,3 தொடங்கிய தேதி: 29 மே 2011பின்வரும் அலகுகளை தரவும் முயற்சிகின்றோம். தாங்களிடம் போதிய தொழில் நுட்பதிறன் / அனுபவம் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும். - காற்றடிக்கும் திசை
- காற்றடிக்கும் வேகம்
- மழை அளவு
- வெயில் அளவு
- புறஊதா கதிர்கள் குறியீட்டெண்
மேலும் கிராமத்தினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வானிலை அலகுகள் விடுபட்டிருப்பின் பகிர்ந்து கொள்ளவும். |